Print

அறபா பேண்ட் வாத்தியக்குழு மீள உருவாக்கப்பட்டுள்ளது!

Written by Super User. Posted in Latest News

arafa-Band02

பாடசாலையின் நீன்டநாள் குறையாக இருந்த SCHOOL BAND குழு மீள உருவாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த பாடசாலையின் பேண்ட் வாத்தியக்கருவிகளை மீள பயன்படுத்தி, மாணவர்களுக்கு பயிட்சியளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கென பிரத்தியோகமாக வரவழைக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் மூலம் குறிஞ்சாகேணி அறபா மகா வித்தியாலயத்தின் பேண்ட் வாத்தியக்குழுவினை மீளத்தெரிவுசெய்து பயிற்சியளிக்கப்படுகிறது.

Print

ஆசிரியர் தின சிறப்பு நிகழ்வுகள் - 2013

Written by Super User. Posted in Latest News

குறிஞ்சாகேணி அறபா மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட ஆசிரிரியர் தின சிறப்பு நிகழ்வுகள் 10-10-2013 அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.செஹு அலி கலந்து சிறப்பித்தார்.

Bonus William Hill
Bonus Ladbrokes
Premium Templates