Strict Standards: Non-static method JSite::getMenu() should not be called statically, assuming $this from incompatible context in /home/arafamvsch/public_html/templates/yoo_cloud/warp/systems/joomla/layouts/com_content/article/default.php on line 13

Strict Standards: Non-static method JApplication::getMenu() should not be called statically, assuming $this from incompatible context in /home/arafamvsch/public_html/includes/application.php on line 539
Print

அறபா பேண்ட் வாத்தியக்குழு மீள உருவாக்கப்பட்டுள்ளது!

Written by Super User. Posted in Latest News

arafa-Band02

பாடசாலையின் நீன்டநாள் குறையாக இருந்த SCHOOL BAND குழு மீள உருவாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த பாடசாலையின் பேண்ட் வாத்தியக்கருவிகளை மீள பயன்படுத்தி, மாணவர்களுக்கு பயிட்சியளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கென பிரத்தியோகமாக வரவழைக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் மூலம் குறிஞ்சாகேணி அறபா மகா வித்தியாலயத்தின் பேண்ட் வாத்தியக்குழுவினை மீளத்தெரிவுசெய்து பயிற்சியளிக்கப்படுகிறது.

இதன்மூலம் பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும், அதிதிகளை வரவேற்பதற்கும் வேறு பாடசாலைகளின் பேண்ட் வாத்தியக்குழுவினரை வரவழைக்கும் துரதிஷ்ட்டவசமான நிலை நீங்கியுள்ளது.

 

arafa-Band03

Bonus William Hill
Bonus Ladbrokes
Premium Templates