Strict Standards: Non-static method JSite::getMenu() should not be called statically, assuming $this from incompatible context in /home/arafamvsch/public_html/templates/yoo_cloud/warp/systems/joomla/layouts/com_content/article/default.php on line 13

Strict Standards: Non-static method JApplication::getMenu() should not be called statically, assuming $this from incompatible context in /home/arafamvsch/public_html/includes/application.php on line 539
Print

ஆசிரியர் தின சிறப்பு நிகழ்வுகள் - 2013

Written by Super User. Posted in Latest News

குறிஞ்சாகேணி அறபா மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட ஆசிரிரியர் தின சிறப்பு நிகழ்வுகள் 10-10-2013 அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.செஹு அலி கலந்து சிறப்பித்தார்.

இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அயராது உழைக்கும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களின் உற்சாகத்தை மெருகூட்டும் வகையிலான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

Bonus William Hill
Bonus Ladbrokes
Premium Templates